உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை!

பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தி ரூ.1½ லட்சம் சுருட்டப்பட்டுள்ளது. பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டை ‘வெஸ்ட்காட்’ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் சர்வதேச அளவில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு உள்ளது. அந்த கிரெடிட் கார்டை தவறாகப்பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் பணத்தை சுருட்டிவிட்டனர். பணம் எடுக்கப்பட்ட தகவல் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் உன்னிகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அண்ணாசாலை … Continue reading உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை!